×

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிச. 17, 18-ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.



Tags : Tamil Nadu ,Meteorological Department , In Tamil Nadu, in 6 districts, rain, weather
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...