×

1971 போரில் பாகிஸ்தானை வென்றதன் பொன்விழா ஆண்டையொட்டி தபால்தலை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்

டெல்லி: 1971 போரில் பாகிஸ்தானை வென்றதன் பொன்விழா ஆண்டையொட்டி தபால்தலை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்திய ஒன்றிய அமைச்சர் தபால்தலையை வெளியிட்டார்.


Tags : Rajnath Singh ,jubilee ,Pakistan , During the 1971 war, the Golden Jubilee, postage stamp, Rajnath Singh
× RELATED டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை..!!