×

டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியான நிலையில் பாஜக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

The post டெல்லியில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,J. B. ,Nata House ,Union Minister ,Rajnath Singh ,Piyush Goyal ,
× RELATED ஒன்றிய அமைச்சராக பதவியேற்க உள்ளார் ஜே.பி.நட்டா