×

பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பு

பிரிட்டன்: பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதன்முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tags : UK , One person dies in UK due to Omigran infection
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...