×

சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் 45-வது புத்தகக் கண்க்காட்சி: ஜனவரி 6 முதல் தொடக்கம்

சென்னை: சென்னையில் நந்தனம் YMCA மைதானத்தில் 45-வது புத்தகக் கண்க்காட்சி வரும் ஜனவரி 6 முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் கண்க்காட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ல் தொடங்கும் புத்தகக் கண்க்காட்சியை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.


Tags : YMCA Ground ,Chennai , 45th Book Fair at Nandanam YMCA Grounds, Chennai: Starting January 6
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...