×

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

டெல்லி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள இல்லத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கன்டோண்ட்மென்ட் மயானத்திற்கு இன்று பிற்பகல் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.


Tags : Commander ,Bibin Ravat , இறுதிச்சடங்கு,முப்படை, தலைமை தளபதி, பிபின் ராவத்
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்