மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர்: ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மதிவாணன் கைது செய்யப்பட்டுள்ளார். மதிவாணன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: