×

தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: களத்தூர் கண்ணம்மா, எட்டுபட்டி ராசா, ராஜாத்தி ராஜா உள்பட தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில்  காலமானார். மேலும் அவரது இறப்பிற்கு திரைப்பட பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

The post தமிழ், கன்னட திரைப்படங்களை தயாரித்த ஜி.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : G. Ramachandran ,Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்