சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு

சென்னை: சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்துள்ளார். மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சசிகலாவை தினகரன் சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

Related Stories: