×

நெடுவாசல் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

புதுக்கோட்டை: நெடுவாசல் கிராமத்தில் கஞ்சா வைத்திருந்த மணியரசன் (32), இந்தியன் (26), உதயபிரகாஷ் (27) கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Neduvasal , arrest
× RELATED வலங்கைமான் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு...