மதுராந்தகம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உள்ள ஜமீன் எண்டத்தூரில் குடிசை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர். இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து வேதாசலம்(70), செந்தாமரை(65) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories:

More