வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து நடிகை கங்கனா ரனாவத்தின் காட்டமான கதறல்..!

மும்பை: வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அரசால் இயற்றப்படாமல், தெருக்களில் உள்ளவர்கள் சட்டங்களை இயற்றத் தொடங்கினால் அது ஜிகாதி தேசம். அதனை விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் என விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக தெரிவித்துள்ளார்.

Related Stories: