×

நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத்

மும்பை: நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த சிவப்பு இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து என்று பாஜக வேட்பாளர் கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பபடுகின்றன. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்; அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது என்று மாட்டிறைச்சி சாப்பிடும் கங்கனா என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பேசியதற்கு கங்கனா பதில் அளித்துள்ளார்.

The post நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து: கங்கனா ரணாவத் appeared first on Dinakaran.

Tags : Kangana Ranaut ,Mumbai ,BJP ,
× RELATED சொல்லிட்டாங்க…