×

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நவ 25-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு  நவ 25-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதத்தை TNPSC யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : TNFC , 3rd stage certification verification for Group 4 candidates will be held on November 25: DNBSC Announcement
× RELATED டிஎன்பிஎஸ்சி தகவல்: அரசுத்துறை தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு