காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

காரைக்குடி: காரைக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மான்சிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அழகி நிலைய பொறுப்பாளர் லட்சுமி உள்பட 4 பேர் கைதான நிலையில் மான்சிஸ் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

More