கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதித்தது காவல்துறை

சென்னை: கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல  காவல்துறை தடை விதித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மேடவாக்கத்தில் பலத்த மழை தொடர்கிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: