×

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நவ.29 முதல் டிச.23 வரை நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாத நிலையில், தற்போது 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : Parliamentary Winter Session , Thiruvannamalai, Karthika Deepath, Festival, Mahadeepa, Kopparai
× RELATED நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக 141...