×

நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: உடல்நலக்குறைவால் சென்னையில் காலமான நடிகர் ஆர்.என்.ஆர்.மனோகர் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.


Tags : Chief Minister ,MK Stalin ,RNR Manohar , Chief Minister MK Stalin pays homage to actor RNR Manohar's body
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...