நேரடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி பல இடங்களில் மாணவர்கள் போராட்டம்

ஈரோடு: நேரடி தேர்வை ரத்து செய்துவிட்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் மன்னர் திருமலை கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More