×

தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காஞ்சிபுரம்: தொடர்மழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Kanchipura , Chengalpattu, Kanchipuram district will be closed for schools only tomorrow due to continuous rain
× RELATED காஞ்சிபுரத்தில் குப்பை கிடங்காக...