நவ. 22ல் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு நவம்பர் 22ல் தேர்தல் நடைபெறவுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மாமநத்தம் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு நவம்பர் 24ல் தேர்தல் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

More