×

நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு கன்னட சினிமா உலகிற்கே பேரிழப்பு - ரஜினிகாந்த் இரங்கல்

சென்னை: நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு கன்னட சினிமா உலகிற்கே பேரிழப்பு என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். புனித் ராஜ்குமார் மறைவு ஈடுசெய்ய முடியாதது என்று ஹூட் தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளிட்டுள்ளார்.

Tags : Punith Rajkumar ,Rajinikanth , Actor Punith Rajkumar's death is a disaster for the world of Kannada cinema - Rajinikanth mourns
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...