பவானிசாகர் அணை நீர்மட்டத்தை 103 அடியாக குறைக்க பொதுப்பணித்துறை முடிவு

ஈரோடு: பவானிசாகர் அணை நீர்மட்டத்தை 103 அடியாக குறைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அணையில் இருந்து 8000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More