டெண்டர் முறைகேடு புகார்: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினர் தாக்கல் செய்ய மனு தள்ளுபடி

சென்னை: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினர் தாக்கல் செய்ய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக வேலுமணியின் உறவினர்கள், நண்பர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறவினர் லோகநாதன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் லோகநாதன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: