ஸ்ரீ முஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் பக்கச்சுவரில் விரிசல்

கடலூர்: ஸ்ரீ முஷ்ணம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் பக்கச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்பாடி-காவனூர் இடையே உள்ள தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More