உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான கேதார்நாத்தில் வழிபாடு செய்தார் பிரதமர் மோடி

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புனித தலமான கேதார்நாத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். கேதார்நாத்தில் சாமி தரிசம் செய்த பிரதமர் பல்வேறு நலத்திட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்கிறார்.

Related Stories: