×

ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை

ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ராசிபுரத்தில் புதுப்பட்டி, வடுகம், மங்களபுரம், நாமகிரிப்பேட்டையில் 2 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது.


Tags : Razipura , rasipuram , rain
× RELATED ராசிபுரத்தில் கனமழை சூறைகாற்றுக்கு...