×

கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. பொள்ளாச்சியில் 7.1 செ.மீ. மழை பொழிந்துள்ளது. ஆழியாறு அணை பகுதியில் 6.2 செ.மீ., வால்பாறை, சின்கோனாவில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Makinambatti, Coimbatore ,Coimbatore ,Makinambatti ,Pollachi ,Azhiyar ,Valparai, Cinchona ,Dinakaran ,
× RELATED கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது...