×

ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் சிக்கியது

ஓசூர்: ஓசூரில் தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளர் ஷோபனா என்பவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.2.27 கோடி பணம் சிக்கியது. 11 வங்கியில் இருந்து 38 சவரன் தங்கம், 1கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags : Langsa ,Technical ,Education ,Processor ,Ozur , Hosur, Corruption Eradication Test
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...