×

நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை: நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Paddy ,Vetapuram , Holidays for schools
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...