கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு 5 நாள் போலீஸ் காவல்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ்க்கு 5 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் 10 நாள் நீதிமன்ற காவல் கேட்ட நிலையில் 5 நாள் வழங்கி உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: