×

இந்தியன்-2 படப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் மத்தியஸ்தத்தில் பங்கேற்ப இருப்பதாக லைகா, ஷங்கர் தரப்பில் விளக்கம்

சென்னை: இந்தியன்-2 படப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் மத்தியஸ்தத்தில் பங்கேற்ப இருப்பதாக லைகா, ஷங்கர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுளள்து. மத்தியஸ்த நடைமுறையின் போது ஷங்கர் வேறுபடும் இயக்க கூடாது என வலியுறுத்தப் போவதில்லை என லைகா நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடிக்க அனுமதிக்க வேண்டும் என இயக்குனர் ஷங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Liga ,Shankar ,Indian , Indian-2, Solution, Mediator, Leica, Shankar, Description
× RELATED ரத்னம் விமர்சனம்