கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிபதி அனுமதி

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிபதி சஞ்ஜய் பாபா உத்தரவிட்டுள்ளார். கோடநாடு விவகாரம் தொடர்பாக முன்கூட்டியே தெரிந்திருந்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்பது தனபால் மீதான புகாராக உள்ளது. அவரை விசாரிக்க காவல்துறை 10 நாட்கள் காவல் கேட்ட நிலையில்  5 நாட்கள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: