×

பெங்களூருவில் கார்களை திருடி தமிழகத்தில் விற்ற 2 பேர் சென்னையில் கைது

சென்னை: பெங்களூருவில் கார்களை திருடி தமிழகத்தில் விற்ற 2 பேரை பெங்களூரு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமணி, கோபிநாத் ஆகிய இருவர் திருவல்லிக்கேணியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Tamil Nadu ,Bengaluru ,Chennai , Two arrested for stealing cars in Bangalore and selling them in Tamil Nadu
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...