லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரம்: ஆஷிஷ் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதி

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ராவுக்கு டெங்கு பாதிப்பு உறுதியானதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: