×

அக்-24: பெட்ரோல் விலை ரூ.104.52, டீசல் விலை ரூ.100.59-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் பெட்ரோல் லிட்டர்  0.30 காசுகள் உயர்ந்து 104.52-க்கும், டீசல் விலை 0.34 காசுகள் உயர்ந்து ரூ.100.59 -க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : petrol, Diesel, Petrol price, Diesel price
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...