ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக பழனிச்சாமி கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More