காங்கிரஸ் தலைவர் யார்?: செயற்குழு இன்று ஆலோசனை..!!

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது. கொரோனா பரவிய பின் காங்கிரஸ் செயற்குழு காணொலியில் இல்லாமல் முதல் முறையாக நேரடியாக கூடுகிறது. நடைபெற உள்ள உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

Related Stories:

More
>