×

மராட்டிய மாநில அரசு 9 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை

மும்பை: மராட்டிய மாநில அரசு 9 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளது. மராட்டியத்தில் 2.76 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.


Tags : Maratha ,government , Maratha state government records 9 crore dose of vaccine
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது