பெரம்பலூர் அருகே மருதையாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மருதையாற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதையாற்றின் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருதையாறு நீர்தேக்கம் முழு கொள்ளவை எட்டியவுடன் நீர்தேக்கத்துக்கு வரும் நீர் ஆற்றில் வெளியேறும் என கூறப்படுகிறது.

Related Stories:

More