×

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி!!

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.சபரிமலைக்கு சென்று காரில் திரும்பி கொண்டு இருந்த போது வி. களத்தூர் பிரிவு என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானது.


Tags : National Highway ,Perramblur , பெரம்பலூர்
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு