×

குளித்தலை அருகே முருகேசன் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு

குளித்தலை: குளித்தலை அருகே ஆதனூரை சேர்ந்த முருகேசன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். குடும்ப பிரச்சனையால் முருகேசன் , மகள் ருதர்ஷணா ஸ்ரீ (3), மகன் கிருஷ்ணா (1) ஆகியோருடன் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றத்தில்  குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி இறந்ந்தனர், தந்தை உயிர் தப்பினார்.


Tags : Murugesan , Bath, Murugesan, suicide, children, fatalities
× RELATED சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு