காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பூந்தண்டலம் புதுசேரி வாக்கு மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டு மாறி வந்துள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. புதுசேரி வாக்குச்சாவடியில் 63 பேர் வாக்களித்த நிலையில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.