உள்ளாட்சி தேர்தலில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்

நெல்லை: வள்ளியூர் ஒன்றியத்தில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார். லெப்பை குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை சபாநாயகர் அப்பாவு பதிவு செய்தார்.

Related Stories:

More
>