×

சென்னையில் கோயில் முன் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் 700 பேர் மீது கடற்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Tags : Bajaka ,Chennai ,Annapalai , A case has been registered against BJP leader Annamalai for staging a protest in front of a temple in Chennai
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...