×

திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், கோபண்ணா உள்ளிட்டோர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்

சென்னை: திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், கோபண்ணா உள்ளிட்டோர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா, ராகுல்காந்தி பற்றி அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமானின் செயல் நாகரிக அரசியலுக்கு ஏற்றதாக இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் சீமான் தொடர்ந்து பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : Thiruvallur ,M. RB Jaikumar ,Kovarana Inter ,DGB ,Seaman , Seaman, DGP, Complaint
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...