×

தவெக காலண்டர்கள் பறிமுதல்

 

திருப்பூர்: கவுண்டன் புதூர் பகுதியில் 120 தவெக கட்சிப் படம் அச்சிடப்பட்ட காலண்டர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தவெக அலுவலத்தில் மீதம் இருந்த காலண்டர்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்ததாக சுரேஷ் என்பவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்

Tags : Thaweka ,Tiruppur ,Election Flying Squad ,Gauntan Puthur ,Suresh ,
× RELATED விருதுநகரில் ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்