உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9ஆம் தேதி விடுமுறை: அண்ணா பல்கலை.

சென்னை: உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம், வளாக கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>