மக்களின் உயிர் முக்கியம்; ஆனால் புலியை கொல்வதும் தீர்வு அல்ல!: கமல்ஹாசன் கருத்து

சென்னை: மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால் புலியை கொல்வதும் தீர்வு அல்ல என்று கமல் தெரிவித்துள்ளார். கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: