கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை நீதிமன்றத்தில் சயான் ஆஜர்..!!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் உதகை நீதிமன்றத்தில் சயான் ஆஜராகியுள்ளார். தனிப்படை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் நீதிமன்றம் வந்துள்ளனர். தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்யலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Related Stories: